கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2026-09-29 | Last Updated: September 2026
சொந்தநிலம் (SondhaNilam.in) நேரடி சொத்து சந்தை தளம் ஆகும். எங்கள் தளத்தை பயன்படுத்தும் போது பயனர்களிடமிருந்து பின்வரும் தகவல்களை சேகரிக்கிறோம்:
நாங்கள் Meta-வின் அதிகாரப்பூர்வ WhatsApp Cloud API-ஐ பயன்படுத்தி முக்கியமான கணக்கு OTP-கள், சொத்து ஒப்புதல் விபரங்கள், மற்றும் வாங்குபவர் விருப்பங்களை பாதுகாப்பாக அனுப்புகிறோம். உங்களது அனுமதியின்றி எந்தவொரு தேவையற்ற விளம்பர செய்திகளும் அனுப்பப்படாது.
சொந்தநிலம் எந்தவொரு சூழ்நிலையிலும் பயனர்களின் தொலைபேசி எண்கள் அல்லது தனிப்பட்ட விவரங்களை மூன்றாம் தரப்பு தரகர்களுக்கோ விளம்பர நிறுவனங்களுக்கோ விற்பனை செய்யாது.
தனியுரிமை தொடர்பான கேள்விகளுக்கு: support@sondhanilam.in அல்லது எங்கள் வாட்ஸ்அப் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.