Agricultural Land for Sale in Tamil Nadu — Farm Lands & Plantations
தென்னந்தோப்பு, மாந்தோப்பு, நெல் வயல்கள் மற்றும் இயற்கை பண்ணை நிலங்கள் நேரடி விவசாயிகளிடமிருந்தும் உரிமையாளர்களிடமிருந்தும் விற்பனைக்கு.
🌾 விவசாய நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:
பாசன வசதி, மண் வளம், சாலை வசதி மற்றும் மின் இணைப்பு.
📍 நேரடி சொத்து விளம்பரங்கள் (Live Direct Owner Listings)
இடைத்தரகர் இல்லாத, சரிபார்க்கப்பட்ட சமீபத்திய சொத்து விவரங்கள்:
0% Brokerage
agricultural land
விவசாய நிலம் விற்பனைக்கு – T. கிருஷ்ணாபுரம், பேரையூர் , மதுரை
📍 T. கிருஷ்ணாபுரம், பேரையூர் , மதுரை, Madurai
📐 550 cent
0% Brokerage
agricultural land
3.6 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு – லாடபுரம், பெரம்பலூர்
📍 லாடபுரம் (மேற்கு) , பெரம்பலூர், Perambalur
📐 3.6 acre
0% Brokerage
house
TENKASI city limits property sales
📍 Post office, Tenkasi
📐 2150 sqft
0% Brokerage
land
Vishwa raksha home back side 21 cent with 50 growing trees santhanam 💎
📍 Home back side, Tenkasi
📐 21 cent
0% Brokerage
land
விவசாய நிலம் மற்றும் வீட்டு மனை விற்பனைக்கு – மேல்மாந்தை, தூத்துக்குடி
📍 சூரங்குடி, மேல்மாந்தை , விளாத்திகுளம், தூத்துக்குடி, Thoothukudi
📐 7 plot
0% Brokerage
land
குடியிருப்பு மனைகள் விற்பனைக்கு – பொன்னகர் விஸ்தரிப்பு 3, பொள்ளாச்சி
📍 திப்பம்பட்டி, பொள்ளாச்சி, Coimbatore
📐 10.18 cent
❓ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently Asked Questions)
❓ விவசாய நிலங்களுக்கு பட்டா எப்படி சரிபார்ப்பது?
தமிழ்நாடு அரசின் AnyTN (eservices.tn.gov.in) தளத்தில் சர்வே எண் உள்ளிட்டு நேரடியாக சரிபார்க்கலாம்.