🟢 நேரடி விற்பனை (Direct Owner)
0% தரகு / Brokerage
மனை மற்றும் கட்டுமான வசதி – பாத்திமா நகர்,... | SondhaNilam
📍 பாத்திமா நகர், மேலபாதக்குடி , பஞ்சப்பூர், பாத்திமா நகர், பஞ்சப்பூர், பாத்திமா நகர், பஞ்சப்பூர் – குமரபட்டி மெயின் ரோடு, மேலபாதக்குடி கிராமம்
விலை விபரம் (Price):
🔒 நேரடி பேச்சுவார்த்தை • 0% கமிஷன்
சந்தையில் மதிப்பு இறங்குவதைத் தவிர்க்க உத்தேச விலை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. உரிமையாளருடன் நேரடியாகப் பேசி முடிவு செய்யலாம்.
வகை (Type): Land
பரப்பளவு (Area): 1300 sqft
தாலுகா (Taluk): பாத்திமா நகர், பஞ்சப்பூர்
மாவட்டம் (District): Tiruchirappalli
திசை (Facing): East
விளக்கம் (Description):
🏡 மனை மற்றும் கட்டுமான வசதி – பாத்திமா நகர், திருச்சி
📍 இடம்: பாத்திமா நகர், பஞ்சப்பூர் – குமரபட்டி மெயின் ரோடு, மேலபாதக்குடி கிராமம்
🛣️ திருச்சி – மதுரை நெடுஞ்சாலை அருகில்
📐 மனை அளவுகள்: 1,300 – 1,500 சதுர அடி
வசதிகள்
✅ EB மின்சாரம்
✅ தண்ணீர் வசதி
✅ சாலை வசதி
✅ திறந்த வடிகால் வசதி
✅ 7 அடி உயர சுற்றுச்சுவர்
✅ 200 பேர் அமரக்கூடிய சமூகக் கூடம்
🏠 மனை மட்டும் அல்லது கட்டுமானத்துடன்!
மனை மட்டும் வாங்கும் வசதி உள்ளது.
மனை + வீடு கட்டுமானம் பெறும் வசதியும் உள்ளது.
1,000 சதுர அடி மனையில் 750 சதுர அடி வீடு கட்டும் திட்டம்: ₹30 லட்சம்.
📲 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
